அனைவருக்கும் வணக்கம். நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு என்னோட நன்றியா சொல்லி இன்னிக்கு அடுத்த கதைக்கு எழுத போறேன். இந்த கதையும் கற்பனை மற்றும் உண்மை. தயவு செய்து யாரும் முயற்சி பண்ண வேண்டாம். இந்த கதை பற்றிய கருத்துக்கள் எதாவது இருந்தால் எனக்கு ஈமெயில் மூலமாக தெருவியிங்கள் .